இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 18 ஆண்டுகள் ஓடிவிட்டது.பாபர் மஸ்ஜித்துக்காக தொடர்ந்து 18 ஆண்டு காலமாக வீரியம் குறையாமல் போராடும் மக்கள் போரியக்கம் தமுமுக இந்த வருடமும் டிசம்பர் 6 அன்று மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழுக்க ஆர்ப்பாட்டத்தினை (தர்ணா) போராட்டம் நடத்த தீர்மானித்து உள்ளது.இன்ஷா அல்லாஹ்..
இது குறித்து விழிப்புணர்வு சுவர் விளம்பரம் மதுக்கூரில் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment