Saturday, February 13, 2010
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... அன்பிற்கினிய மதுக்கூர் நண்பர்களே உங்கள் அனைவரயும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மதுக்கூர் கிளையின் சார்பாக இந்த பதிவின் மூலமாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் இனி தினமும் மதுக்கூரில் நடை பெரும் சமுதாய மற்றும் பொதுவான நிகழ்ச்சிகள் இந்த வலை தளத்தில் பதியப்படும். எங்களது பணிகள் தொடர எப்போதும் போல உங்களின் ஆதரவையும் ஆலோசனைகளையும் வழங்கிட வேண்டுகிறோம்...
Subscribe to:
Post Comments (Atom)
கருத்துக்களும் விமர்சனங்களும்
அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...
வாழ்த்துக்கள்... உங்கள் பணி தொடரட்டும்....
ReplyDeleteஉங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.........
ReplyDelete