வாழ்த்துகின்றோம்...
மதுக்கூர் புதுத்தெருவை சார்ந்த அன்பு சகோதரர் நத்தர்ஷா அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் (TNCSC) தஞ்சாவூர் மாவட்ட மேலாளர் பொறுப்பிலிருந்து பதவி உயர்வு அளிக்கப்பட்டு சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளராக (REGIONAL MANAGER of TNCSC) பொறுப்பு ஏற்க உள்ளார்கள்.
சகோதரர் நத்தர்ஷா அவர்களுக்கு எங்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

No comments:
Post a Comment