உள்ளாட்சி தேர்தல் அதிமுக தீவிரம்
இன்னும் ஒரிரு நாட்களில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது .உள்ளாட்சி தேர்தல்களில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றது.அதன்படி மதுக்கூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் கவுன்சிலர் பொறுப்புக்கு போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இன்று அதிமுக விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டது.

- 08 மற்றும் 15 ஆகிய வார்டுகளில் சூரியத்தோட்டம் மற்றும் மேலசூரியத்தோட்டம் வார்டுகள் போட்டியிட பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்.ஜெ.ஆனந்தன்,
- 11 வது வார்டு புதுத்தெருவில் முகைதீன் மரைக்காயர்,சிப்பி அப்துல் காதர்,முகம்மது யாக்கூப்
- 4 வது வார்டில் போட்டியிட கவுன்சிலர் மாரிமுத்து,முன்னாள் நகர செயலாளர் மெட்ரோ சாகுல்,சேட் வாவா என்கின்ற அப்துல்லா,
- 5வது வார்டில் போட்டியிட கவுன்சிலர் சுரேஷ்,
- 6வது வார்டு மெயின்ரோடு மெளலான தோப்பு நிஜாம் ராஜா,பஷீர் அகமது, திருப்பதி ராஜ்
- 10 வது வார்டில் போட்டியிட கவுன்சிலர் நாகூர்கனி,
- 12 வார்டு பள்ளிவாசல் தெருவில் முத்துமுகம்மது.வசந்தம் சாகுல் ஹமீது,ரகுமத்துல்லா,செய்யது முகம்மது.
- 13 வது வார்டில்(பெரியச்செட்டித்தெரு) போட்டியிட திருநாவுச்சரவு,
- 14 வது வார்டில் நகர செயலாளர் எழுத்தர் ஷரீப்,
- 9வது வார்டில் சாகுல் ஹமீது,நாகராஜன் ஆகியோர் விருப்ப மனு கொடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment