தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது.கடந்த இரு தினங்களாக மதுக்கூரில் நல்ல மழை பெய்கின்றது.அவ்வபோது கனமழையும் பெய்கின்றது.இதன் காரணமாக ரோடுகளில் தண்ணீர் வெள்ளமென ஓடுகின்றது.சற்று நேரத்திற்கு முன்னர் கூட (மாலை 5:00 மணிக்கு) நல்ல மழை பெய்தது.
கருத்துக்களும் விமர்சனங்களும்
அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment