தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் நகர கிளையின் சார்பாக வரும் டிசம்பர் 6 போராட்டக்களத்திற்காக மதுக்கூர் நகரில் சுமார் 20 மேற்பட்ட இடங்களில் மக்கள் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.அவற்றில் சில புகைப்படங்கள்......சமுதாய சொந்தங்களுக்காக சொந்தங்களுக்காக...
கருத்துக்களும் விமர்சனங்களும்
அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment