ரமலான் பரிசுப்போட்டி பிறை 17
கேள்விகள்
1.யாருடைய மரணத்தின் போது அல்லாஹ்வின் அர்ஷ் அசைந்தது ?
2.ஆது சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட நபி யார் ?
3. போர் செய்ய விலக்கப்பட்ட மாதங்கள் எத்தனை ? அவை யாவை ?
(பிறை 17 மற்றும் 18 க்கான போட்டிகளுக்கான பரிசுகளை வழங்குபவர் சகோதரி சம்சுன் ஹார் பீவி அவர்கள்)
(பிறை 16 க்கான விடை மற்றும் பரிசு பெறுபவர் விபரம் மாலை வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்)
No comments:
Post a Comment