மதுக்கூர் பேரூர் கழக தமுமுக புதிய நிர்வாகிகள்.
முதலில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
கிழக்கு பகுதி நிர்வாகிகள்
தமுமுக & மமக தலைவர் எஸ்.முஜிபுர் ரஹ்மான்
தமுமுக செயலாளர் : இம்ரான்
மமக செயலாளர் : அப்துல் ரஹ்மான்
பொருளாளர் :ஆட்டோ முகம்மது அன்சாரி
மேற்கு பகுதி நிர்வாகிகள்
தமுமுக & மமக தலைவர் : ஹாஜா மைதீன்
தமுமுக செயலாளர் : அப்துல் மாலிக்
மமக செயலாளர் : முகம்மது தாஹா
பொருளாளர் : அரேபியன் சர்புதீன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடந்த 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு அல்லாஹ்வின் கிருபையால் சமுதாய பணிகளை சிறப்பாக இன்றளவிலும் செய்து வருகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.தமுமுக வார்டு கிளை முதல் அமைப்பு தேர்தல் நடத்தி அதில் வெற்றி பெறுபவர்கள் அல்லது ஏகமனதாக தேர்வு செய்யப்படுபவர்கள் பொறுப்பாளர்களாக பணியாற்றுகின்றார்கள்.அதன் படி இந்த முறை அமைப்பு தேர்தல் தஞ்சாவூர் (தெ) மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக சகோதரர் ஊட்டி அபுதாகீர் அவர்கள் நியமிக்கப்பட்டு தஞ்சாவூர் (தெ) மாவட்டத்தில் பல பகுதிகளில் அமைப்பு தேர்தலை நடத்தி முடிந்துள்ளார்.மாஷா அல்லாஹ்.
மதுக்கூர் அமைப்பு தேர்தல் சகோதரர் தாஜுதீன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.நிசார் அகமது அவர்கள் இறைவசனம் ஓத தேர்தல் விதிமுறைகள் குறித்து தேர்தல் பொறுப்பாளர் சகோதரர் ஊட்டி அபுதாகீர் அவர்கள் இரத்தின சுருக்கமாக விளக்கினார்.மதுக்கூர் கிளை கிழக்கு மற்றும் மேற்கு என இரு பகுதிகளகப்பட்டது.
கிழக்கு பகுதி நிர்வாகிகள்
தமுமுக & மமக தலைவர் எஸ்.முஜிபுர் ரஹ்மான்
தமுமுக செயலாளர் : இம்ரான்
மமக செயலாளர் : அப்துல் ரஹ்மான்
பொருளாளர் :ஆட்டோ முகம்மது அன்சாரி
மேற்கு பகுதி நிர்வாகிகள்
தமுமுக & மமக தலைவர் : ஹாஜா மைதீன்
தமுமுக செயலாளர் : அப்துல் மாலிக்
மமக செயலாளர் : முகம்மது தாஹா
பொருளாளர் : அரேபியன் சர்புதீன்
தொடர்ந்து மதுக்கூர் பேரூர் கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
தமுமுக & மமக தலைவர் : முகம்மது ராசிக் (பிளாக் & ஒயிட் கேப்ஸ்)
தமுமுக செயலாளர் :அப்பாஸ்
மமக செயலாளர் : தாஜுதீன்
பொருளாளர் : நிசார்
No comments:
Post a Comment