மதுக்கூர் புதிய ஆம்புலன்ஸ் அற்ப்பணிப்பு நிகழ்ச்சி
மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் மர்ஹும் K.A.ஜமால் முகம்மது அரங்கத்தில் மதுக்கூர் தமுமுக சார்பாக பொதுமக்களின் பொருளாதார பங்களிப்புடன் புதிய ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு அனைத்து சமுதாய மக்களுக்குமான புதிய ஆம்புலன்ஸ் அற்ப்பணிப்பு நிகழ்ச்சி தமுமுக & மமக மாவட்ட பொருளாளர் A.முகம்மது இலியாஸ் அவர்கள் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமுமுக மூத்த தலைவர் S.ஹைதர் அலி,மமக அமைப்பு செயலாளர்கள் தாம்பரம் யாக்கூப்,தஞ்சை I.M.பாதுஷா,மதுக்கூர் S.M.ஹாஜா முகைதீன்,மதுக்கூர் A. ஃபவாஸ்கான் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்கள்.தமுமுக ஆம்புலன்ஸ் சேவை பாராட்டி மதுக்கூர் பகுதியின் அரசியல் பிரமுகர்கள்,ஜமாத் சங்கங்களின் பொறுப்பாளர்கள்,வர்த்தக சங்க நிர்வாகிகள் என பலரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

No comments:
Post a Comment