மதுக்கூர் பேரூர் கழக மனிதநேய மக்கள் கட்சி துணைச்செயலாளர் சகோதரர் M.அப்பாஸ் அவர்களின் நிக்காஹ்.
மணமக்கள்
M.அப்பாஸ் (த/பெ முகம்மது முஸ்தபா)
B.ஆமினம்மாள் (த/பெ பகுருதீன்)
மணநாள்
ஹிஜ்ரி 1438 ரபியுல் அவ்வல் பிறை 11 (12/12/2016 திங்கள் கிழமை)
இடம் : MSA திருமண மஹால்.மதுக்கூர்.
மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்.
(அல்லாஹ் உமக்கு அருள் வளம் புரியட்டும்.உங்கள் இருவருக்கும் சுபிட்சம் பொழியட்டும்,நன்மையில் உங்கள் இருவரையும் இணைக்கட்டும்)
அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மனிதநேய மக்கள் கட்சி
மதுக்கூர் பேரூர்.
No comments:
Post a Comment