தலைமை எங்களுக்கு ஆணையிட்டால்...
தவறாமல் செய்து முடிப்போம்...இன்ஷா அல்லாஹ்.
ஷரீ அத் சட்டத்தைப் பாதுகாக்க தமுமுக தலைமை உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகின்றது.தமுமுக தலைமை இன்று அறிவிப்பு செய்தது.தலைமையின் ஆணையின்படி கையெழுத்து இயக்கம் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் 17/10/2016 சகோதரிகளிடமிருந்து தொடங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment