அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
யா அல்லாஹ் !
உன்னையே நாங்கள் வணங்குகின்றோம்
உன்னிடமே உதவியும் தேடுகின்றோம்...
அன்பிற்கினிய சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
கடந்த 18 ஆண்டுகளாக தமிழக முஸ்லிம்களின் பிரச்சனைகளை எதிர்கொண்டு,முஸ்லிம்களின் உரிமைகளை காக்க பலவிதமான போராட்டங்களின்ல் ஈடுபட்டு வரும் சமுதாய பேரியக்கம் தமுமுக என்பதை அனைவரும் அறிவீர்கள்.
தமிழக முஸ்லிம்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த சமூக நீதியின் சுடரொளியாம்,சமுதாய கலங்கரை விளக்கமாய் ஒளி வீசும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் - மதுக்கூர் கிளையின் சார்பாக மாநில தலைமையின் சிறப்பான வழிகாட்டலின்படி பல்வேறு மக்கள் நலப்பணிகளை சிறப்பாக செய்து வருகின்றோம்.(எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே)
எங்களின் சமூக,சமுதாய பணிகள் தொய்வின்றி செயல்பட இப்புனிதமிகு ரமலானில் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை அள்ளிக்கொடுத்து எங்கள் பணிகள் சிறக்க உதவி புரியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
எங்கள் பணிகளில் சில :
மீட்டெடுப்பதற்காக தொடர் போராட்டம்.
இதுபோன்ற எண்ணற்ற மக்கள் பணிகள் தொடர்ந்து நடைபெற
வாரீ வழங்கிடுவீர்
வலிமையுடன் செயல்பட...
தமுமுகவின் மக்கள் பணிகள் தொடர்ந்திட.....
அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக)
எம்.எஸ்.எம்.மோட்டார்ஸ் எதிரில்-லக்கி ஹார்டுவேர்ஸ் அருகில்
மெயின்ரோடு
மதுக்கூர் 614903
தஞ்சாவூர் மாவட்டம்.
அமீரக தொடர்புக்கு
A.அஜீம் 0097155 4465088
E.S.M.முகம்மது பைசல் 0097150 8511842
K.அப்துல் ரெஜாக் 0097155 8137763
M.Y.சேக் ஜலால் 0097150 4202842
A.பஷீர் அகமது (அபுதாபி) 0097150 6950912
வங்கி கணக்கு விபரம் (Lakshmi Vilas Bank)
A.Bousul Rahman & M.Haja Mohideen.
LVB A/C No : 045730 10000 26440
IFSC CODE : LAVB 0000457
Madukkur Branch

- ஆம்புலன்ஸ் சேவை
- சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டங்கள்.
- வரதட்சனைக்கு எதிரான தெருமுனைப்பிரச்சாரம்
- உயிரினும் மேலான எம்பெருமனார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்த எண்ணிய அமெரிக்காவைக்கண்டித்து ஆர்பாட்டம்.
- சிறையில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை
மீட்டெடுப்பதற்காக தொடர் போராட்டம்.
- முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு போராட்டம்
- பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம்
- மதுவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்
- மக்கள் நல பணிகளுக்காக அரசை தூண்டும் விதமாக தொடர்ந்து குரல் கொடுத்தல் .
- உலகளவிய இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி
- திருமணச்சட்டத்தில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு பெறுவதற்கான போராட்டம்.
- ஊழலுக்கு எதிரான போராட்டம்
- விவாசாயிகளின் உரிமைப்போராட்டங்களில் பங்கு பெறுதல்.
- சகோதர இயக்கங்களுடன் இணைந்து போராட்டக்களம்
- அனைத்து சமுதாய மக்களுக்கும் எந்நேரத்திலும் உதவக்கூடிய இரத்த தானம்.
- சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி
இதுபோன்ற எண்ணற்ற மக்கள் பணிகள் தொடர்ந்து நடைபெற
வாரீ வழங்கிடுவீர்
வலிமையுடன் செயல்பட...
தமுமுகவின் மக்கள் பணிகள் தொடர்ந்திட.....
அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக)
எம்.எஸ்.எம்.மோட்டார்ஸ் எதிரில்-லக்கி ஹார்டுவேர்ஸ் அருகில்
மெயின்ரோடு
மதுக்கூர் 614903
தஞ்சாவூர் மாவட்டம்.
அமீரக தொடர்புக்கு
A.அஜீம் 0097155 4465088
E.S.M.முகம்மது பைசல் 0097150 8511842
K.அப்துல் ரெஜாக் 0097155 8137763
M.Y.சேக் ஜலால் 0097150 4202842
A.பஷீர் அகமது (அபுதாபி) 0097150 6950912
வங்கி கணக்கு விபரம் (Lakshmi Vilas Bank)
A.Bousul Rahman & M.Haja Mohideen.
LVB A/C No : 045730 10000 26440
IFSC CODE : LAVB 0000457
Madukkur Branch
No comments:
Post a Comment